உலகக்கோப்பை கிரிக்கெட்டில்
லண்டனில் நடந்த 20வது ஆட்டத்தில்
ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள்
களம் கண்டன.
முதலில் ஆஸ்திரேலியா பேட் செய்தது.
கேப்டன் ஃபின்ச்
இலங்கை வீரர்களின் பந்துவீச்சை
துவம்சம் செய்து,
ரன் மழை பொழிந்தார்.
விளைவு,
ஆஸ்திரேலியா,
50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ரன் குவித்தது.